மதுராந்தகம்: வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதா? எதிர்க்கட்சிகள் புகார்

மதுராந்தகம் தொகுதியில் எதிர்க்கட்சிகள் புகார் குறித்து...

வாக்கு எண்ணிக்கை - பிரதிப் படம்

Published On :

மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் 'சீல்' இல்லை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்து வருகிறார். 12.30 மணி நிலவரப்படி, மரகதம் குமரவேல் 27,460 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், 9 ஆவது சுற்றின்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக அதிமுக முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 11 ஆவது சுற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் பலவற்றில் 'சீல்' இல்லை என திமுகவும் அதிமுகவும் புகார் கூறியுள்ளன.

Summary

Opposition parties DMK and AIADMK have complained that the voting machines in the Maduranthakam constituency were not sealed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.