மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து...

பிரதிப் படம்

Published On :

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மாலை 5 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுதவிர, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கும் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மாலை 5 மணி நிலவரம்

மதுராந்தகம் - 83.86%

தாராபுரம் - 78.53%

தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) - 78.83%

நந்திகிராம் (மேற்கு வங்கம்) - 79.39%

ரெஜிநகர் (மேற்கு வங்கம்) - 78.42%

நாகோன் மக்களவை தொகுதி (அஸ்ஸாம்) - 76%

அனைத்து தொகுதிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Voting status in Maduranthakam and Dharapuram constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.