தாராபுரம்: கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பாக....

Bypolls

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம். - கோப்புப்படம்

Published On :

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளிலும் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 15.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. தாராபுரம் இடைத்தேர்தலில் 17.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 9 மணி நேர நிலவரப்படி 34,332 வாக்குகள் பதிவாகியுள்ளன.

Summary

The Election Commission of India has released information regarding the voter turnout in the Maduranthakam and Dharapuram by-elections as of 9 AM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.