ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

எப்போது அறிவித்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம்! அண்ணாமலை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும் என அண்ணாமலை அறிவிப்பு...

Annamalai

அண்ணாமலை - எக்ஸ்

Updated On :

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும். எங்களுடைய வேட்பாளர்கள் களம் காண்பார்கள். அடிப்படை மாற்றம் என்பது உள்ளாட்சியில் ஆரம்பிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக வந்தால் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பாக போட்டியிடுவோம். அதற்கான வேட்பாளர்களை நாங்கள் தயார் செய்துகொண்டிருக்கிறோம்.

18 வயது முதல் அனைவருக்கும் அரசியல் பயிற்சி அளிக்கிறோம். இதற்காக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நெறிமுறை மற்றும் அரசியல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அம்பேத்கருக்குப் பிறகு ஒரு அரசியல் பள்ளி தொடங்கியிருக்கிறோம். எங்கள் அமைப்பில் இருந்து ஒருவர் பதவிக்கு வரும்போது அவர்களுக்கு அரசியலமைப்பு, பத்திரிகைகள், உள்ளாட்சி பொறுப்புகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மாறுபட்ட அரசியலை முன்னெடுக்கிறோம். எங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

Summary

We will contest the local body elections: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER