பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து
முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து...
கோவையில் முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது.
முதல்வர் விஜய் இன்று கேரளம் செல்லத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை மாற்றத்தின் காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு விழா உள்பட அரசு நலத்திட்டங்களை முதல்வர் விஜய் இன்று தொடக்கி வைத்தார். தொடர்ந்து, அவர் கேரளம் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோவையில் பலத்த மழை பெய்வதால், முதல்வரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது.
கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளம் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், பலத்த மழையால் ஹெலிகாப்டர் சேவை பாதிக்கப்படலாம் என வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து, முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது.
பெரியார் அறிவுலகம்! திறந்து வைப்பதில் என்ன பெருமை, உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை: மு.க.ஸ்டாலின்
Summary
CM Vijay's trip to Keralam cancelled due to heavy rain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

