சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 26) பிரேஸில் அதிபர் தேர்தல்: லூலா டாசில்வா மீண்டும் வெற்றிவங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்!

தஞ்சை நெல் சேமிப்புக் கிடங்கில் குறைபாடுகள்! அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட அமைச்சர்!

நெல் மூட்டைகளின் பாதுகாப்பில் அலட்சியம் குறித்து அமைச்சர் அதிருப்தி..

Thanjavur paddy storage

அமைச்சர் வினோத் ஆய்வு

Updated On :

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பட்டீஸ்வரம் நெல் சேமிப்புக் கிடங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வினோத் ஆய்வு மேற்கொண்டார்.

சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டைகள் முறையாக மூடப்படாமலும், மூட்டைகளுக்கான பாதுகாப்பு தார்பாய்கள் கீழே கிடந்ததையும் கண்டு அதிருப்தி தெரிவித்த அமைச்சர் அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதுடன், உயர் அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER