‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.29) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 28 ) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Madras High Court ...

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

சென்னை: ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பிணை கோரிய வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை, திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.29) விசாரணைக்கு வருகின்றன.

அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்...

* ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பிணை கோரிய தாக்கல் செய்துள்ள மனு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் விசாரணை.

* இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கு

* சட்டவிரோத மணல் கடத்தலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த 2017-இல் தொடர்ந்த வழக்கு

* ரூ.100 கோடி மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கு

* திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கு

* நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

Which cases are up for hearing at the Madras High Court today (Oct 29?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.