கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விதை! ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம்!அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்

ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்தார் உதயநிதி!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Udhayanidhi met OPS and inquired about his well-being

ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்த உதயநிதி... - X

Updated On :

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டில் இருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக ஓபிஎஸ், உடல்நிலை சரி இல்லாததால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வரும் நிலையில் பசும்பொன் செல்ல முடியவில்லை என்பதால் சென்னையில் உள்ள தனது வீட்டில் முத்துராமலிங்க தேவர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Summary

Udhayanidhi met OPS and inquired about his well-being

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER