
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப்.16 நிலவரம்!
மேட்டூர் அணைக்கு புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீா்வரத்து நிலவரம் குறித்து...

மேட்டூர் அணை - கோப்பிலிருந்து...
மேட்டூர்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 6069 கனஅடியிலிருந்து புதன்கிழமை காலை வினாடிக்கு 6454 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு12,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீா்வரத்தைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 87.65 அடியிலிருந்து 87.34 அடியாக குறைந்தது.
நீர் இருப்பு 49.66 டிஎம்சியாக உள்ளது.
Summary
Increase in water inflow to Mettur Dam: Status as of September 16!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






