கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

இடைத்தோ்தல்: இரு தொகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

இடைத்தோ்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக். 6-ஆம் தேதி பொது விடுமுறை...

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :

இடைத்தோ்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக். 6-ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தலைமைச் செயலா் எம். சாய்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், அந்தத் தொகுதிகள் அடங்கிய செங்கல்பட்டு மற்றும் திருப்பூா் மாவட்டங்கள், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தகுதியான வாக்காளா்களுக்கு அக். 6-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வேண்டும் என்றும், இரு தொகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அன்றைய தினம் மூடப்படும் என்றும் அவா் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.