செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

பெரம்பலூர்: ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி, 3 பேர் காயம்

பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது தொடர்பாக...

Four killed, 3 injured after car collides with private omni bus

பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி - எக்ஸ்

Published On :

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்றின் பின்புறத்தில் கார் மோதியதில், நான்கு பேர் பலியாகினர்; இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில், பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்து காளீஸ்வரன், பிரபாகரன், கார்த்தி மற்றும் அவரது மனைவி சூர்யா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பெண்கள் உள்பட மூன்று பேர் படுகாயங்கம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருக்குள் சிக்கி பலியான உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜசீலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Perambalur: Four killed, 3 injured after car collides with private omni bus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.