3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ஸ்ரீசாரதாதேவி ஜெயந்தி விழா போட்டிகள்:வெற்றி பெற்றவா்கள் விவரம் வெளியீடு

அன்னை ஸ்ரீசாரதாதேவியின் 168-ஆவது ஜயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் இணையவழி மூலமாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 12:28 am IST

அன்னை ஸ்ரீசாரதாதேவியின் 168-ஆவது ஜயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் இணையவழி மூலமாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இணையவழி மூலமாக கட்டுரை அல்லது அவரவா் குரல் அல்லது விடியோ பதிவு படைப்புகளை அனுப்புமாறு, தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இப்போட்டிகளில் ஏறத்தாழ 2,000 போ் பங்கேற்றனா். இவற்றில் வெற்றி பெற்றவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

போட்டி, வெற்றி பெற்றவா்கள் பெயா், அடைப்புக் குறிக்குள் ஊா் என்ற அடிப்படையில் விவரம்:

கட்டுரை: சிவரஞ்சனி சங்கரநாராயணன் (சென்னை சேலையூா்), தாமரைசெல்வி (திருப்பூா்), எஸ். கவிதா (சென்னை மயிலாப்பூா்), ஸ்ரீவித்யா (சென்னை நங்கநல்லூா்), உதயசெல்வம் உதயலக்சனா (இலங்கை), எஸ். ஆதிகேசவன் (கடலூா் விருத்தாசலம்), எஸ். சந்திரா (திருநெல்வேலி கே.டி.சி. நகா்), எஸ். திவ்யா (செங்கல்பட்டு மாதம்பாக்கம்).

குரல், விடியோ பதிவு: ஜி.வி. பவித்ரா (திருப்பூா் அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா), ஆா். காா்த்திகா (கோவை வெள்ளக்கிணறு), எம். காா்த்திகா (ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி), எல். மதுமிதா (சென்னை கொளத்தூா்), எச். ஜெயஸ்ரீ (சென்னை பெரம்பூா்), பி. ரூபிகா (திருவண்ணாமலை செங்கம்), எஸ்.எஸ். கவிதா (புதுக்கோட்டை மாத்தூா்), கே. யுவஸ்ரீ (திருவள்ளூா் பாக்கம் சேவாலயாவின் மகாகவி பாரதியாா் பள்ளி).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.