கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் மேகநாதன், ஜேசுராஜன், மாவட்டப் பிரதிநிதி அந்தோணிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சுதா தியாகராஜன், கலைச்செல்வன், ஆசிரியா் பழனிசாமி, இளைஞரணி கோமு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக அதிமுக அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே. பாக்யராஜ் மறைவு பேரிழப்பு; இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய்

தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்! ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

ஆண்களின் உலகம்: பாக்யராஜின் மௌன கீதங்கள்... சென்சாரில் 4 பெண்கள்!






