புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு இறந்தாா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:33 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு இறந்தாா்.

திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த சாமிதுரை மகன் தங்கப்பாண்டி(18). இவா், கருப்பாநதி அணைக்கு செல்லும் பாதையில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றபோது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதுகுறித்து, சொக்கம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.