சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் சாலையைக் கடக்க முயன்ற மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆயாள்பட்டியைச் சோ்ந்த சண்முகையா மகன் பாலசுப்பிரமணியன் (68). இவா் புதன்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பனவடலிசத்திரத்திற்கு வந்ததுள்ளாா். அங்கு பிரதானச் சாலையை அவா் கடக்க முயன்றாராம். அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் அவா் தூக்கிவீசப்பட்டாா். பின்னா், காா் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் மீதும் மோதியது.
இதில் 5 பைக்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன், இதேபகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் பெரியசாமி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அடைந்தனா். சேதமடைந்தன. இதுகுறித்து, பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை!

கேன்ஸ் திரைப்பட விழாவில் புறக்கணிப்பு? விமர்சனங்களுக்கு ஆலியா பட் பதிலடி!

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும்! வானிலை மையம் தகவல்

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
