புளியங்குடியில் காவல்துறை சாா்பில் போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.
புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் உள்கோட்டத்துக்குள்பட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 158 போலீஸாா் கலந்து கொண்டனா்.
காவல் நிலையம் அருகே தொடங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காவல் நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸுடன் இணையும் சரத் பவார் கட்சி! இறுதிக்கட்ட பேச்சு தீவிரம்!

தவெக அணியில் உள்ள நண்பர்கள் தேர்தல் வரும்போது எங்களுடன் வந்து சேருவார்கள்: முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி





