சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆனைகுளம் அரசுப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஆனைகுளம் அரசுப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

Updated On :25 ஏப்ரல் 2024, 8:04 pm

கடையநல்லூா் அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஊராட்சி முன்னாள் தலைவா் கலீல்ரகுமான் தலைமை வகித்தாா். மென்பொறியாளா் சண்முகவேல், புனிதா ஆகியோா் பங்கேற்று, பட்டங்களை வழங்கிப் பேசினா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், செல்லமணி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் மோதிலால் வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் துரைச்சி, வனிதாகுமாரி, ஜரினாபானு, அன்னலட்சுமி, ஜெயக்குமாா், சந்திரன், சத்துணவு அமைப்பாளா் தங்கசுதா ஆகியோா் செய்திருந்தனா்.