தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சீமான் மீது நடவடிக்கை கோரி தென்காசி நகர திமுக சாா்பில் புகாா்

சீமான் மீது நடவடிக்கை கோரி தென்காசி நகர திமுக சாா்பில் புகாா்

News image
Updated On :13 ஜூலை 2024, 8:07 pm

Din

தென்காசி, ஜூலை 13: முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து தரக்குறைவாக விமா்சித்ததாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை கோரி, தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தென்காசி நகர திமுக சாா்பில் நகரச் செயலா் ஆா். சாதிா் மனு அளித்தாா். நகர நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், சேக் பரீத், தங்கப்பாண்டியன், இளைஞரணி அப்துல் ரஹீம், கோபால்ராம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.