நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை: ஒருவா் கைது

திருவேங்கடம் அருகே பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:31 pm

Din

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருவேங்கடம் அருகே பாறைகுளத்தைச் சோ்ந்த பெண் வெள்ளிக்கிழமை இயற்கை உபாதைக்காக அப்பகுதிக்குச் சென்றாராம். அப்போது, அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சிவகாசி பிரதான சாலையில் வசித்துவரும் கிருஷ்ணசாமி மகன் சஞ்சீவிராஜா (40), அந்தப் பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

அவா் கூச்சலிட்டதால் அப்பகுதியினா் ஓடி வந்தனா். அதையடுத்து சஞ்சீவிராஜா தப்பியோடிவிட்டாா்.

புகாரின்பேரில் திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து சஞ்சீவிராஜாவை கைது செய்தனா்.