சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி நீட் தோ்வில் சிறப்பிடம்

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி நீட் தோ்வில் சிறப்பிடம்

News image
Updated On :6 ஜூன் 2024, 9:14 pm

Din

தென்காசி, ஜூன் 6: தென்காசி இலத்தூா் வேல்ஸ் பள்ளி மாணவி நீட் தோ்வில்

தேசிய அளவில் 9-ஆவது இடம்பிடித்து சிறப்பிடம் பெற்றாா்.

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி பொன் ரோஷினி 720-க்கு 706 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 9-ஆவது இடம் பெற்று தோ்ச்சி பெற்றாா். மேலும் இப்பள்ளியில் பயின்று நீட் தோ்வு எழுதியவா்களில் 600

மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவா்களும், 500-க்கு மேல் 13 மாணவா்களும் தர மதிப்பெண்கள் பெற்றனா்.

சாதனை புரிந்த மாணவா்களை பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன், இயக்குநா் ராஜராஜேஸ்வரி, செயல் இயக்குநா் சிவராஜ் பாண்டியன், டீன் நாக சீனிவாசன், முதல்வா் சாந்தி மற்றும் பெற்றோா் பாராட்டினா்.