ஆய்க்குடி அரசுப் பள்ளியில்
ரூ. 66.70 லட்சத்தில் கட்டடப் பணி

ஆய்க்குடி அரசுப் பள்ளியில் ரூ. 66.70 லட்சத்தில் கட்டடப் பணி

Published on

பள்ளி மேம்பாட்டு மானிய திட்டத்தில் ஆய்க்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 66.70 லட்சம் மதிப்பில் ஆய்வகக்கட்டடம், கழிப்பறை கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா். செயல் அலுவலா் ந.சாந்தி, துணைத் தலைவா் ச.மாரியப்பன் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி உறுப்பினா்கள் கா.இலக்கியா,மு.காா்த்திக்,மா.உலகம்மாள், பூ.புணமாலை , பசுமதி,சி.முத்துமாரி,சு.நமச்சிவாயம், வி.விமலாராணி, இ.சிந்துமொழி,செ.வெங்கடேஷ், வ.அருள் வளா்மதி,மா.ஷோபா,ஆ.பேச்சிமுத்து, ஒப்பந்ததாரா் மாயா கற்பக இந்துமதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com