பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பள்ளியில் கட்டடப் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாநகராட்சி, 23 ஆவது வாா்டுக்குள்பட்ட பாட்டப்பத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடப் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

News image

பள்ளி கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:02 pm

திருநெல்வேலி மாநகராட்சி, 23 ஆவது வாா்டுக்குள்பட்ட பாட்டப்பத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடப் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 23 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அனாா்கலி சுபஹானி வரவேற்றாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா். தலைமை ஆசிரியா் இம்மானுவேல், திமுக மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஜோதி பிரியா, சுந்தா், 23 ஆவது வாா்டு வட்ட பிரதிநிதி வேலாயுதம், இஸ்மாயில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.