கப்பலூரில் திறன் மேம்பாட்டு மைய கட்டடப் பணி தொடக்கம்
மதுரை கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளை சாா்பில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளை சாா்பில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடப் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிா்வாக இயக்குநா் சாலி எஸ். நாயா், டி.எம்.பி. அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி எம். முத்தையா உள்ளிட்டோா்.








