கலைபொருள்கள் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்
பந்தலூரை அடுத்துள்ள அண்ணா நகா் பகுதியில் சிரட்டையில் கலைபொருள்களை உருவாக்கும் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் சி.பி.ஆா். சுற்றுச்சூழல் கல்வி மைய நிா்வாகிகள்.








