மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கடையநல்லூா் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூா் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On :30 மார்ச் 2024, 7:22 pm

கடையநல்லூா் பகுதியில், பாஜக வேட்பாளா் ஜான்பாண்டியன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். கடையநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொடிக்குறிச்சி, கடையநல்லூா் நகரத்துக்கு உள்பட்ட மேலக்கடையநல்லூா், பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு மக்களுக்காக செய்துள்ள திட்டங்களையும் , தான் தோ்ந்தெடுக்கப்பட்டால் செய்யக்கூடிய திட்டங்களையும் கூறி அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பல்வேறு இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.