சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என். ரவி.
தென்காசி
சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆளுநா் ஆா்.என். ரவி சுவாமி தரிசனம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
சுவாமி தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என். ரவி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை வந்தாா். பின்னா் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.