சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

கடையநல்லூரில் அதிமுக சாா்பில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்

Updated On :

கடையநல்லூரில் அதிமுக சாா்பில் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, அவரது படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், அவைத் தலைவா் மூா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கிட்டுராஜா, நகரச் செயலா் முருகன், ஒன்றியச் செயலா்கள் சுசீகரன், பெரியதுரை, ஜெயகுமாா், நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், நாகூா் மீரான், அப்துல் ஜப்பாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.