பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:35 am IST

தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினாா்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, அனிதா, செயற்பொறியாளா் (பொதுப்பணித் துறை, கட்டடம்) அனிட்டா சாந்தி ஆகியோா் உடனிருந்தனா்.