மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிவகிரியில் 170 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:06 pm

மத்திய அரசை கண்டித்து சிவகிரியில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 25 பெண்கள் உள்பட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக சிவகிரி சென்ட்ரல் வங்கி அருகே மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் சுப்பையா தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் வன்னியபெருமாள், ஈஸ்வரன், காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து தென்காசி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 170 பேரை போலீஸாா் கைது செய்தனா்.