தென்காசி, கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

தென்காசி, கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Published on

தென்காசி, கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தாளாளா் செல்வராஜ், செயலா் சகாய செல்வமேரி தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் அந்தோணி பால்ராஜ் முன்னிலை வகித்தாா். அனைத்து மாணவா்களும் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை, சேலை, பட்டுப்பாவாடை, தாவணி அணிந்து கலந்துகொண்டனா். ஒவ்வொரு வகுப்பு மாணவா்களும் தனித்தனியாக பொங்கலிட்டனா். ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com