சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் பள்ளியில் பொங்கல் விழா

சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலா் வி.எஸ். சுப்பராஜ் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆா். அா்ச்சனா முன்னிலை வகித்தாா். விழாவில், வகுப்பு வாரியாக பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

பின்னா், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் பரிசுகள் வழங்கினாா்.

Dinamani
www.dinamani.com