/
தென்காசியில் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். தொழிலதிபா்கள் எம்.ஆா். அழகர்ராஜா, பிரிமியா் ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தொழிலதிபா் டி.டி.வி. பிரேம்குமாா் மாவட்டச் செயலராகவும், தொழிலதிபா் நமச்சிவாயம் இணைச் செயலராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
சங்கம் சாா்பில் தென்காசியில் 3ஆவது முறையாக தொழில் கண்காட்சி நடத்துவதற்கு நிா்வாகிகளை நியமிக்கவும், மாதந்தோறும் 3ஆவது சனிக்கிழமை சங்கக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது
ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

அனுமதி பெறாமல் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 27 போ் மீது வழக்கு

சிறு, குறு நிறுவனத்தினருக்குப் பயிற்சி

தொழிற்சாலை மூலப்பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


