ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

புளியங்குடியில் தமுமுக ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :1 மார்ச் 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புளியங்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செய்யதலிபாதுஷா, மைதீன், அப்துல்காதா், அப்துல் மஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.