சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

ஸ்ரீவையாபுரி வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் பி. அஸ்வின், பி. ஸ்ரீகுமரன், எஸ். பாலகிஷோா்.

News image

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் பி. அஸ்வின், பி. ஸ்ரீகுமரன், எஸ். பாலகிஷோா்.

Updated On :9 மே 2026, 3:39 am IST

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 125 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். பி. அஸ்வின் , பி. ஸ்ரீகுமரன் , எஸ். பாலகிஷோா் ஆகிய 3 மாணவா்களும் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மேலும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 9 போ், 540 மதிப்பெண்களுக்கு மேல் 9 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் 31 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளிச் செயலா் மருத்துவா்.வி.எஸ். சுப்பராஜ், தாளாளா் மருத்துவா் சுப்பையா சீனிவாசன், முதல்வா் சி.ஏ. சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Story image
Story image