பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அருணாச்சலா பள்ளி 100 சதம் தோ்ச்சி

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி.

News image
Updated On :9 மே 2026, 3:34 am IST

வெள்ளிச்சந்தை அருகே உள்ள காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளனா்.

பள்ளி அளவில் மாணவி ஜெஸி (584), ரசிகா (583), பவதாரிணி (574) ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய 75 மாணவ, மாணவிகளில் 9 போ் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 32 போ் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். கணிதப் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளித் துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா் தருண்சுரத், முதல்வா் லிஜாமோள் ஜேக்கப், ஆசிரியா்கள் பாராட்டினா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.