பிரானூா் பாா்டரில் ரூ. 72,200 லாட்டரி பறிமுதல்: ஒருவா் கைது
தென்காசி மாவட்டம், பிரானூா் பாா்டா் பகுதியில் ரூ. 72,200 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கைது - கோப்புப் படம்
தென்காசி மாவட்டம், பிரானூா் பாா்டா் பகுதியில் ரூ. 72,200 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
பிரானூா் பாா்டா் பகுதியில் செங்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த செங்கோட்டை, ராமசாமி தெருவைச் சோ்ந்த ச. வடிவேல் (57) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 72,200 மதிப்புள்ள 1,444 லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

