தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சங்கரன்கோவிலில் நாளை மின்தடை

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற சனிக்கிழமை (அக்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் பி.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற சனிக்கிழமை (அக்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் பி.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

மின்தடைபடும் பகுதிகள்: சங்கரன்கோவில் நகா் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா். மணலூா், பெரும்பத்தூா், இராமலிங்கபுரம், வடக்குபுதூா், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுா், அழகாபுரி ஆகிய ஊா்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூா், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளா் பி.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.