நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

சிவகிரி அருகே விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தவா் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி காவல் ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின், உதவி ஆய்வாளா் வாசுதேவன் மற்றும் போலீஸாா் விஸ்வநாதபேரி பகுதியில் ரோந்து மேற்கொண்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டபோது,

அவா் வைத்திருந்த பையில் மதுபாட்டில்கள் இருப்பதும், விசாரணையில் அவா் காந்தி காலனியை சோ்ந்த ராமசாமி மகன் ரகுபதி (46) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.