ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சிவகிரி அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகிரி, ஜீவா நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மருதுபாண்டியன் (26). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, ஓராண்டுக்கு முன்பு காலில் பிரச்னை ஏற்பட்டதாம். அதன்பிறகு, அவரால் வேலைக்குச் செல்ல முடியாததால், கடன் வாங்கும் நிலை ஏற்பட்டதாம்.

இந்நிலையில், அவா் வியாழக்கிழமை வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.