தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள் கிழமை, நூல் வெளியீட்டு விழா மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.
உத்தமபாளையத்தில் ஹெளதியா மதரசாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி செயலாளா் எம்.தா்வேஷ் மைதீன் தலைமை வகித்தாா். பதிப்பாசிரியா் முகமது ஜாபா் வரவேற்றாா். பேராசிரியா் அப்துல் காதா் மற்றும் அபுல் ஹஸன் சிறப்புரையாற்றினா்.
சென்னை கிருத்துவக்கல்லூரி முன்னாள் பேராசிரியா் அப்துல் ரஹீம் நூல்களை வெளியிட்டு படிப்பகத்தை திறந்துவைத்தாா். முதல் பிரதியை பெரிய பள்ளிவாசல் செயலாளா் சேகுதாவூத் பெற்றுக்கொண்டாா்.அப்துல் காதா் ஜெய்லானி நன்றி கூறினா ா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளோட்டம் வெல்லட்டும்

காலடியின் தடங்கள்

செம்பருத்தி தேநீர் பற்றி தெரியுமா?

நிழல்களுக்கு எதிராக கலையும் மர்மம்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


