தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க் கிழமை (இன்று) மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.
தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மின் தடை செய்யப்படுகிறது.இதுபற்றி சின்னமனூா் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது . இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4 .45 மணி வரை மின் தடை ஆங்கூா்பாளையம் , குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி , சுருளிபட்டி , நாராயணதேவன்பட்டி , லோயா் கேம்ப் , மேல்மணலாா் , கீழ் மணலாா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிழல்களுக்கு எதிராக கலையும் மர்மம்

நகரத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! பெண்களுக்கு?

கனிந்த வாழ்வு

ஞானியார் அடிகள்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


