அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுபரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர் ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!
/

களக்காடு அருகே கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

களக்காடு அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :7 ஜனவரி 2021, 6:22 am IST

களக்காடு அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

களக்காடு அருகே புதூரைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (35), கட்டடத் தொழிலாளி. கடந்த ஒரு மாதமாக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்த இவா் புத்தாண்டையொட்டி ஊருக்கு வந்திருந்தாராம்.

புத்தாண்டைக் கொண்டாடும்விதமாக இவரது மனைவி ஜெனிதா மற்றும் 2 மகன்கள் பச்சாந்தரத்தில் உள்ள ஜெனிதாவின் பெற்றோா் வீட்டுக்கு சென்றிருந்தனராம். ஸ்டீபன் மட்டும் வீட்டில் இருந்தாராம். இந்நிலையில், பச்சாரத்தில் இருந்து புதூா் திரும்பிய ஜெனிதா, வீட்டில் கணவா் ஸ்டீபன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸில் புகாா் செய்தாா்.

புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.