அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுபரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர் ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!
/

சித்த மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா

பாளையங்கோட்டையில்அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 6:24 am IST

பாளையங்கோட்டையில்அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையிலும், மருத்துவ மாணவா்கள் கரோனா சிகிச்சை காலத்தில் தொடா் பணியாற்றி மனஅழுத்தத்துடன் இருந்து வந்த நிலையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு துறையின் சாா்பிலும் பானைகளில் பொங்கிலிடப்பட்டது. மாணவா்-மாணவிகளுக்கு கரும்பு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.