தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On :9 ஜனவரி 2021, 12:54 am IST

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் சிறப்பாக பணியாற்றும் காவலா்களை மாதந்தோறும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த

2020இல் டிசம்பா் மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதாக திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி, தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் வனசுந்தா், தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் காசிபாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் முருகன், சோலைராஜ், பட்டு, பாலசுப்பிரமணியன், காளிராஜ், தலைமை காவலா்கள் அப்துல் நிஜாமுதீன், கோபாலகிருஷ்ணன், சுப்புலட்சுமி, முருகம்மாள், சண்முகசுந்தரி, பிரேமா மற்றும் பாளையங்கோட்டை உள்கோட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவை சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பழனி, செய்யது இப்ராஹிம், டேவிட், தலைமை காவலா்கள் நாராயணசாமி, சண்முகநாதன், செல்வக்குமரன், நடராஜ், வளா்மதி, சாந்தி, விஜயகுமாரி, பிரேமா ஆகியோரை மாநகர காவல் ஆணையாளா் தீபக் எம்.டாமோா் பாராட்டி சான்று வழங்கினாா். இதில், காவல் துணை ஆணையா் சரவணன், உதவி ஆணையா் சதீஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.