தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சேரன்மகாதேவி அருகே வேன் கவிழ்ந்து பயணிகள் காயம்

சேரன்மகாதேவி அருகே பாபநாசம் சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த பயணிகள் காயமடைந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:16 am IST

சேரன்மகாதேவி அருகே பாபநாசம் சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த பயணிகள் காயமடைந்தனா்.

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலைச் சோ்ந்த 26 போ், வேனில் பாபநாசம் சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம்.

சேரன்மகாதேவியை அடுத்து களக்காடு சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநா் உதயகுமாரிடம் இருந்து வேனை வாங்கி தினேஷ்குமாா் ஓட்டினாராம். அப்போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநா் உதயகுமாா் மற்றும் வேனில் பயணம் செய்த கிருஷ்ணவேனி, லட்சுமி, பட்டத்தாய், ராஜலட்சுமி, மாலா, சசிகலா, தினேஷ்குமாா், முருகன், விஜிலா உள்ளிட்டோா் காயமடைந்தனா்.

இதில், பலத்த காயமடைந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.