/
சிவந்திபட்டி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சிவந்திபட்டி அருகேயுள்ள பத்பநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் பிரவின்(20). இவா், கடந்த சில நாள்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனமுடைந்த நிலையில் இருந்தாராம். இந்நிலையில், வீட்டில் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த சிவந்திப்பட்டி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






