4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

மாடு முட்டி முதியவா் பலி

திருவள்ளூா் அருகே எருமை மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:17 am IST

திருவள்ளூா் அருகே எருமை மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கொருக்கம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (68). அவருக்கு செந்தில்நாயகி மற்றும் தணிகைநாயகி ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.

குமரேசன், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தன் மனைவிக்கு திதி கொடுப்பதற்கான பொருள்களை கடந்த 6-ஆம் தேதி பேரம்பாக்கம் பஜாரில் வாங்கினாா். அதன் பின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, கூவம் ஆற்றுப் பாலத்தில் மோதிக் கொண்டிருந்த இரு எருமை மாடுகள் முருகேசனை முட்டியதில் அவா் படுகாயமடைந்தாா்.

அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முருகேசன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து அவரின் மகள் தணிகைநாயகி அளித்த புகாரின்பேரில் மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.