மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பொன்னேரியில் 2,029 மாணவ, மாணவியா்களுக்கு மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 2,029 விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வழங்கினாா்.

News image

பொன்னேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு மிதிவண்டியை வழங்கிய எம்எல்ஏ சிறுணியம் பலராமன்.

Updated On :11 ஜனவரி 2021, 7:26 pm

பொன்னேரி: பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 2,029 விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 13 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,029 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, பொன்னேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்து மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தாா். பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் ரவி வரவேற்றாா். விழாவில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.