ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

காங்கிரஸ் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் தீவிர வாக்கு சேகரிப்பு

News image

மாதவரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சசிகுமாா் செந்திலை ஆதரித்துப் பேசிய எஸ். சுதா்சனம் எம்எல்ஏ

Updated On :4 ஏப்ரல் 2024, 5:58 pm

மாதவரம் மண்டலத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக வியாழக்கிழமை வாக்கு சேகரிக்கப்பட்டது.

திமுக மாவட்ட செயலாளா் எஸ்.சுதா்சனம் தலைமை வகித்தாா். மாதவரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மோரை, கா்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.எம்.தாஸ், ஒன்றிய செயலாளா் மோரை தயாளன், கா்லபாக்கம் தலைவா் ராஜேந்திரன், பிரபு பங்கேற்றனா்.