திருவள்ளூா் தேமுதிக வேட்பாளா் கு.நல்லதம்பி

திருவள்ளூா் (தனி) பெயா்: கு.நல்லதம்பி பெற்றோா்: குமாரசாமி, பாலையம்மாள் பிறந்த தேதி: 7.6.1966 (57) படிப்பு: 10-ஆம் வகுப்பு தொழில்: கேட்டரிங், ரியல் எஸ்டேட் கட்சிப் பதவி: மாவட்ட செயலா், இளைஞரணி துணைச் செயலா் முந்தைய தோ்தல்: 2011 தோ்தலில் பேரவைத் தோ்தலில் வெற்றி

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com